#thalapthi #vijay #sriman #viral

Thalapthi Vijay Sriman friendship viral picture. Thalapathi Vijay fans. Thalapthi Vijay's friend Sriman has psoted a picture of them together on social media which has become viral and trending won twitter and facebook. Actor Sriman has met his good friend Vijay and posted a picture of them on twitter.

'விஜிமா லவ் யூ': தளபதியை சந்தித்த மகிழ்ச்சியில் உருகும் ஸ்ரீமன். நடிகர் ஸ்ரீமன் தனது நண்பர் விஜய்யை சந்தித்து பேசி மகிழ்ந்துள்ளார்.
விஜய்யும், நடிகர் ஸ்ரீமனும் நண்பர்கள் என்பது திரையுலகினர் மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் நன்கு தெரியும். பல ஆண்டுகளாக அவர் விஜய்யின் படங்களில் நடித்து வருகிறார்.